fbpx

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அக்டோபர் 18ஆம் தேதி வரை புயல் சுழற்சி காரணமாக கன முதல் மிதமான மழை நீடிக்கும் என …