fbpx

பிரச்சார மேடையில் சீமான் பாடிக்கொண்டிருந்த போது இளைஞர் செய்த செயலால் கோவமடைந்த சீமானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், “ ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் …

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று, உடல்நல குறைவு உண்டானது. ஆகவே தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் …