கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளம் பெண்ணிற்கு நடந்துள்ள துயர சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி யடைய செய்திருக்கிறது. பணத்திற்காக அவரது காதலனே கொலை செய்தது அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண் …