fbpx

தமிழக பாரதி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து கட்சிப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் அரசியல் வட்டாரங்களில் …