அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிபள்ளத்தெருவை சார்ந்தவர் உவைஸ் அகமது(19). இவர் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றார். மேலும் கேடிஎம் 390 என்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
3 லட்சம் மதிப்புள்ள இந்த இருசக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபர் கிராமத்தில் பந்தாவுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை …