சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் அமைந்துள்ள கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக வினோத வழிபாடு ஒன்றை அம்மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்தப் பெண் தெய்வம் குழந்தைகளின் நோய் நொடியை போக்கி, அவர்களை அழுகாமல் பார்த்துக் கொள்வதாக நம்புகின்றனர். அந்த தெய்வத்திற்கு …