கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கரூர் வைஸ்யா வங்கியில் பிரான்ச் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணிகளுக்கான ஆள் சேர்ப்பு நடைபெறுவதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.…