அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கும், மணமகள் C.T. தீக்ஷனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த விழாவில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பேசுபொருளாகி உள்ளது.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் …