சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிடுள்ளார். அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மருத்துவர் …