திருமணம் என்பது ஒருவரின் வாழ்விலும் நடைபெறும் அழகான நிகழ்வு. ஆனால் அதற்கு பிறகு நடைபெறும் ஒரு சில கசப்பான சம்பவங்களால் அந்த திருமண வாழ்வே கசந்து போகும் அளவிற்கு இந்த வாழ்க்கை நம்மை கொண்டு சேர்த்து விடும். இன்றளவும் கிராமப்புறங்களில் திருமணம் நடைபெற்றால் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாக இருந்திருக்கலாம், ஆனால் தற்போது அப்படி […]