நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையால் தான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டி.வி. தொகுப்பாளராக நாம் பார்த்திருக்கின்றோம். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிஷ்ணன் . இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று …