fbpx

சில நாட்களாக ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் தனது தாயுள்ளத்தையும் மன நேயமிக்க செயலையும் செய்து வருகிறதை அறிந்து வருகிறோம். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் திருமலைபுரத்தில் விவசாயி ராமர் என்பவர் ஆடு, மாடு மற்றும் நாய்களை வளர்த்து வருகின்றார். …

நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள , சேந்தமங்கலம், வடுகப்பட்டியில் ராமசாமி என்ற விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளா்த்து வருகின்றார். 

இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்று விட்டு பிறகு சில நாள்களில் உடல்நல குறைவால் தாய் ஆடானது …