கடந்த 2 சதாப்தங்களாக வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் தொண்டை புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த உலகில் மனிதர்களை போல வேறு எந்த உயிரினமும் ஆண்டு தோறும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மனித இனமும் நாகரீகமடைய தொடங்கிய பின்னர் தனது பாலியல் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இனப்பெருக்கத்தையும் …