fbpx

ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளில் ஒன்றை தரையிறக்கி மீட்டெடுப்பதற்காக விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த, பிராந்தியத்தில் SpaceX இன் இருப்பை விரிவுபடுத்துவது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் வசதியிலிருந்து ஸ்டார்ஷிப்பை ஏவுவது, ஆஸ்திரேலியாவின் …