தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (5.11.2024) கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில், வாரியத் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்கள் …
Land approval
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காகிதமற்ற முறையில் இணைய தளம் வாயிலாக கட்டட விண்ணப்பங்கள் பெறுதல், பரிசீலித்தல், கட்டணம் வசூலித்தல், கட்டிட அனுமதி வழங்குதல், அனுமதி வழங்கிய பின் தொடர் நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி …