fbpx

தமிழ்நாடு நிலா ஒருங்கிணைப்பு சட்டம் 2023க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்த சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அன்றைக்கே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. பிறகு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இங்த சட்ட மோசோதாவிற்கு ஆளுநர் …