இது குறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரத்துக்கு 7% முத்திரை தீர்வை, 2% பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கட்டுமான ஒப்பந்தத்துக்கு, 1% முத்திரை தீர்வை, 3% பதிவு கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். பணிகள் முடிந்த வீடுகளில், …
Land registration
பத்திர பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக கமிட்டி அமைத்தும் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு.
பதிவுத்துறையில் முன்னோடித் திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்’ திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத் திகழ வைத்துள்ளது.
தற்போதுள்ள “ஸ்டார் 2.0” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் …
பத்திரப்பதிவு கட்டணம் 4 % தில் இருந்து 2 % சதவிகிதம் குறைத்து அறிவிக்கப்பட்ட நடைமுறை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
தமிழகத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். அப்போது இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று வரி 2 %, பதிவுக் …