இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.. 82 பேரைக் காணவில்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பண்டுங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இன்று எங்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உகந்த […]