பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை ஐ.நா. அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பப்புவா நியூகினியாவில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் நிலச்சரிவில் தற்பொழுது வரை 670 பேர் மண்ணில் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 100 பேர் …