fbpx

லாவோசில் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றி வந்த 17 இந்தியர்களை பத்திரமாக மீட்ட இந்திய துாதரகம், அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.

கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லாவோஸ் நாட்டில் மோசடிக் …