’தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்’ என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், இப்படத்திற்காக தனது உடலை மெருகேற்றி பார்ப்பதற்கு ஃபிட்டான லுக்கில் இருக்கிறார். இந்நிலையில், ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதுவரை தனது அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கி வந்தவர்களுக்கு நன்றி …