Wildfire: ஜப்பானில் காட்டுத்தீ ஏற்பட்டு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற காட்டுத்தீ சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. காட்டுத் தீ பரவல் என்பது மிகவும் வேகமாக பரவி பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் ஆகும். சமீபத்தில் காலிஃபோர்னியா காட்டுத்தீ பற்றிதான் உலகமே பேசியது. ஒரு ஊரையே காவு வாங்கியது. …