fbpx

நடப்பாண்டி கடைசி சந்திர கிரகணம் அக்.28,29 தேதிகளில் நிகழ்கிறது. அந்தவகையில் இன்று அதிகாலை பகுதிநேர சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது.

முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். இந்த முழு நிலவின் மேல் பூமியின் நிழல் …