பொதுவாக இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட வேண்டும் என்று தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தூங்க செல்வதற்கு முன்பு இரவு உணவை சாப்பிடும்போது பல பிரச்சனைகள் எழலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது, குறிப்பாக படுக்கைக்கு சற்று முன்பு, பலவிதமான செரிமான பிரச்சினைகள் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.. வயிறு நிறைய சாப்பிட்ட …