fbpx

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின்(SIDHU MOOSEWALA) பெற்றோருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாடகர் சித்து மூஸ் வாலா அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2022 ஆம் வருடம் மே மாதம் 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபி பாடகர் சுப்தீப் சிங் சித்து …