fbpx

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியை (ITR) தாக்கல் செய்யவதற்கான கடைசி வாய்ப்பு டிசம்பர் 31,2023 ஆகும். இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் தாமதமாகத் தாக்கல் செய்தால் வட்டியுடன் அபராதமும் செலுத்த வேண்டி வரும். அதனால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், …