துபாயில் இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகை செய்த தவறால், பாகிஸ்தான் அணியை ஐசிசி தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், இந்திய வீரர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் […]