டிஜிட்டல் இணைப்புத் துறையில் இந்தியா இப்போது ஒரு பெரிய படியை எடுக்கப் போகிறது. உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநரான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க், விரைவில் நாட்டில் தனது சேவைகளைத் தொடங்கக்கூடும். IN-SPACe (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) தலைவர் டாக்டர் பவன் கோயங்கா கூறுகையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான ஒப்புதல்கள் மற்றும் உரிமச் செயல்முறைகள் முடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடைசி சில […]

வரும் 14ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்திய மக்கள் பார்வை எல்லாம் இஸ்ரோ பக்கம் திரும்பியுள்ளது. நிலவில் தன் தடத்தை பதித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இணைய போவதை நினைத்து இந்திய மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வை […]

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக எல்.இ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றாலே அதன் தயாரிப்புகள் கொரியன் நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருக்கும். ஆனால் தற்போது தற்போது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை நொய்டாவை சேர்ந்த சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த எல்.இ.டி டிவிக்கள் 43 இன்ச் முதல் 65 இன்ச் என  பல்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிக்கள் […]