Apple iPhone 16 series: ஆப்பிள் நிறுவனம், புதிய iPhone 16 தொடரை இந்தியா உள்ளிட்ட உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. நிலையான ஐபோன் 16 மாடல்கள் பல மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளன. இந்த ஐபோன் 16 ப்ரோ பதிப்பும் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் விரைவில் முன்கூட்டிய ஆர்டர் செய்யப்பட்டு, …