China: சீனாவின் யூனிகாம் நிறுவனத்துடன் ஹவாய் நிறுவனம் இணைந்து, உலகிலேயே முதல் 10G தரநிலை பிராட்பேண்ட் நெட்வொர்க்கை, பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் புதிய பகுதியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வீடியோ ஸ்ட்ரீமிங், கிளவுட் கேமிங், மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள் போன்றவை மேம்படுத்தப்படும். இது நாட்டின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக …