குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பல ஐ.சி.சி ஆடவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும், பிரதமரையும் கொல்ல இருப்பதாகவும் மின்னஞ்சல் மூலம் மும்பை போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மற்றும் …