இந்திய சமையலை பொறுத்தவரை நெய் பிரதான உணவு பொருளாக உள்ளது.. நெய் முற்றிலும் கொழுப்பு நிறைந்தது, குறிப்பிடத்தக்க அளவு புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை அல்லது நார்ச்சத்து இல்லை, ஆனால் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது மற்றும் பியூட்ரிக் அமிலத்தையும் கொண்டுள்ளது.
நெய் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று பல …