Turmeric: இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் விற்கப்படும் மஞ்சளின் பல்வேறு மாதிரிகளில் ஈயம் அதிக அளவில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மஞ்சளில் அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச ஈய உள்ளடக்கத்தை 10 µg/g என நிர்ணயித்துள்ளது. சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரோன்மென்ட்டில் …