fbpx

நீட் வினாத்தாள் கசிவு விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் பீகாரில் கைதாகி இருக்கும் மாணவர்கள் தரப்பிலிருந்து, நீட் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் …