fbpx

ஸ்மார்ட் டிவி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு தான். அனைவருக்குமே தங்கள் வீட்டில் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அது பலரது பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லை. ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் இருந்து, பட்ஜெட் தட்டுப்பாட்டால் அதை வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல ஆஃபர் …