டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி மொகமத் ஷெரீப் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் ஊழியர்களிடம் தன்னை அபுதாபி மன்னர் குடும்பத்து பணியாளர் என்றும் மன்னருக்கு தனிப்பட்ட முறையில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்திருப்பதாக கூறி அபுதாபி குடியிருப்பு சான்று உட்பட சில …