fbpx

இடது கை பழக்கம் கொண்டவர்கள் சமூகத்தால் சில நேரங்களில் கேலிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆனால் நீங்கள் தான் மற்றவர்களை விட அதிக புத்தியும் சக்தியும் கொண்டவர்கள். மேலும் இடது கை பழக்கம் உள்ளவர்களின் நமக்கு தெரியாத மிகவும் அற்புதமான தகவல்களை பற்றி பார்ப்போம். உலக மக்கள் தொகையில் சுமார் 10 லிருந்து 13% வரை இடது …