சத்தீஸ்கரில் உள்ள ஒரு பூங்காவில் வேடிக்கை நிறைந்த, சாகச ரைடு, ஒரு பெண்ணுக்கு ஒரு கெட்ட கனவாக மாறியது. ஒரு ஜெயண்ட் வீலில் சவாரி செய்யும் போது, அப்பெண் சமநிலையை இழந்து பகுதியளவு திறந்திருந்த கேபினிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவரால் அந்த பிரமாண்டமான கட்டமைப்பைப் பிடித்துக் கொள்ள முடிந்தது. ஜெயண்ட் வீலின் ஊழியர் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு துணிச்சலான மனிதர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார்.. சத்தீஸ்கரின் பலோடபஜாரின் […]