தமிழ்நாட்டில் புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களின் அதிகரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “சென்னை புறநகர் மாவட்டம் அயம்பாக்கம் பகுதியைச் …