புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு மத்திய அரசு வழங்கியதற்கு திமுக தான் காரணம் என விவசாயத்துறை அமைச்சர் அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு செயலாக்கப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் புளியங்குடி மக்களுக்கு உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார். புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் (GI) …