அமெரிக்காவை சேர்ந்த பெண்ணின் கண்களில் 23 கான்டக்ட் லென்சுகள் இருந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த லென்ஸ்களை கண்களில் இருந்து நீக்கிய மருத்துவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அனைவரிடமும் கண்களில் லென்சுடன் இரவில் தூங்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண் 23 நாட்கள் அன்றாடம் சோர்வில் வந்து கண்களில் …