இந்திய உணவுகளில் பிரதானமான பருப்பு வகைகள் ஊட்டச்சத்து மதிப்புக்கு, குறிப்பாக அவற்றின் வளமான புரதத்திற்குப் புகழ் பெற்றவை. இருப்பினும், முறையற்ற சமையல் முறைகள் இந்த அத்தியாவசிய புரதங்களின் தன்மையை கணிசமாகக் குறைக்கும்.
பருப்பு போட்டு செய்யும் சமையல் நம்மூரில் அதிகம். அதனை குக்கரில் போட்டுவிட்டால் எளிதில் வெந்து விடும். குக்கர் இல்லாமல் பாத்திரத்தில் வேக வைக்கும் …