ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்க இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.. இந்த வெள்ளப்பெருக்கில் முதலில் 10 பேர் பலியானதாக தகவல் வெளியானது.. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மேலும் 120 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும், பலர் […]