fbpx

RIP: உலகின் பிரபல பாப் பாடகரான லியாம் பெய்ன், பால்கனியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பிரபலமான பாப்-இசை குழு ஒன் டைரக்ஷன். 1டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவில் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். 31 வயதான லியாம் பெய்ன் அர்ஜென்டினா நாட்டின் பலெர்மோவை அடுத்த …