fbpx

புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு …

மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் இருந்து பொதுமக்கள் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு சென்று படிப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.

மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு சென்று படிப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளது. குடும்ப உறுப்பினர்களாக நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு பெற்றோர், …

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தனது அரசியல் களத்தை தயார் செய்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் அனைத்து விதமான விவரங்களையும் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய், தனது அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் மூலம் மாநிலம் முழுவதும் ‘தளபதி விஜய் …

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3,808 நூலகங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,525 நூலகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார். …