fbpx

லிபியா நாட்டில் உள்ள திரிபோலி நகரத்தில் ஆயுதமேந்திய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக ஆங்கில நாளிதழ் அறிக்கை வெளியிட்டது. மொத்தம் 106 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால சேவைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா, திரிபோலியின் விமான …