தற்போது, இந்திய காப்பீட்டு கழகமான எல்ஐசியின் பங்குகள் திடீரென்று அதிகரித்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டு, நிகர லாபம் பல மடங்கு அதிகரித்து, ரூபாய் 9,544 கோடி அதிகரித்ததையடுத்து, அதன் பங்குகள் சற்றேர, குறைய 3 சதவீத லாபத்துடன் முடிவடைந்து இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை 2.78 …