YouTube TV மற்றும் Disney இடையிலான உரிம ஒப்பந்தம் முறிந்ததால், Google சேவையில் இருந்து Disney-யின் அனைத்து பிரபலமான சேனல்கள் நீக்கப்படுகின்றன.. இதனால் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர். Disney-க்கு சொந்தமான அனைத்து சேனல்களும், அதில் ESPN மற்றும் ABC உட்பட, Google தளத்திலிருந்து நீக்கப்பட உள்ளன என்று YouTube TV அறிவித்துள்ளது.. மேலும் “YouTube TV-யின் Disney உடனான ஒப்பந்தம் காலாவதியானது. எங்கள் பயனாளர்களுக்கு பாதகம் ஏற்படும் […]

