வாழ்க்கை மற்றும் இறப்பு பெரும்பாலும் எதிரெதிர்களாகக் காணப்படுகின்றன, ஒன்று நேர்த்தியாக மற்றொன்றை முடிக்கின்றன. ஆனால் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையேயான மூன்றாவது நிலையை பற்றி எப்போதாவது யோசித்து பார்த்தீங்களா..
சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் மர்மமான மூன்றாவது நிலையை வெளிப்படுத்துகின்றன, அதன்படி ஒரு உயிரினம் இறந்த பிறகும் செல்கள் தொடர்ந்து செயல்பட மற்றும் மாற்றியமைக்க முடியும். இந்த அற்புதமான …