கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருந்தால் அது அந்த குடும்பத்திற்கு மட்டுமல்லாது அவர்களது உடல் நலத்திற்கும் பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என சைக்காலஜி கூறுகின்றது. கணவன் பால் போல் என்றால் மனைவி அதில் கலக்கப்படும் தண்ணீர் போல இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையேயான உறவில் பேணப்படும் …